பாடத்திட்டம்
தரம் 12 - முதலாம் தவணை
தேர்ச்சி | தேர்ச்சி மட்டம் | உள்ளளடக்கம் |
---|---|---|
1. இன்றைய அறிவுபூர்வமான சமூகத்தில் தகவல் தொழிநுட்ப எண்ணக்கருக்களை அதன் பங்களிப்பையும் பிரயோகத்தையும் மையமாக கொண்டு ஆராய்வர் | 1.1 தகவலையும் அதன் சிறப்பியல்புகளையும் அடிப்படை கூறுகளையும் நுணுகி ஆராய்வர் |
|
1.2. தரவுகளையும் தகவலையும் உருவாகவும்,பரப்பவும் மற்றும் நிருவகிக்கவும் தொழில்நுட்பத்தை நுணுகி ஆராய்வர் |