தரவுகளும் பல்லூடக வடிவில் அவற்றின்     தங்கியிருத்தலும் 

   தரவு 

    முறைவலிப்படுத்தப்படாத எண்கள், எழுத்துகள் ,உருவங்கள் ,ஒலி வடிவங்கள்,ஒளி வடிவங்கள் , அசைவூட்டங்க்கள் மற்றும் படங்கள் என்பன தரவாக கருதப்படும் . 



தகவல் 

முறைவழி ப்படுத்தபட்ட  தரவு தகவல் எனப்படும்.


   ஊடகம் தரவு தகவல்  
பாடம் (TEXT) 
  • எமது பாடசாலை 
  • 18/10/2015
  • பிரதான மண்டபம் 
  • கலை விழா 
  • காலை 10
எதிர்வரும்  18/10/2015 அன்று எமது பாடசாலையில் கலை விழா நடைபெறும் 
ஒலி 
  •  மனிதனால் உண்டாக்கபடும் ஒலி 
  • இசை கருவிகளால் ஏற்படுத்தப்படும் ஒலி 


பாடல் 
ஒளி 
  • தனித்தனியாக பதிவு (Record) செய்யப்பட்ட காட்சிகள் 
திரைப்படம் 
அசைவூட்டம்
(Animation) 

  • அசைவூட்ட மென்பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அசைவூட்டங்கள் 
முழுநேர அசைவூட்ட திரைப்படம் 
படவில்லை
Graphic

  • திருமண வைபவம் ஒன்றில் பிடிக்கப்பட்ட படங்கள் 
திருமண வைபவத்திற்கான செருகேடு (Album)

No comments:

Post a Comment

Video